

மிகச் சமீபத்திய புகைப்படங்கள் சேர்க்கப் பட்டன.









|
ட்விப் (TWIP), உங்களின் உலகப் பயண ஃபோட்டோக்களைச் சேமிக்க, தேட, வகைப்படுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள, மிகச் சிறந்த வழி ஒரு கணக்கைத் தொடங்கவும் ஏற்கனவே நீங்கள் உறுப்பினரா? உள் நுழைக மறத்தல்: பயனர்பெயர் | கடவுச்சொல் சமீபத்திய ஃபோட்டோ ஆல்பம் ஃபோட்டோ ஆல்பப் பட்டியல் |
டூல்பாக்ஸ்|
நாடுகளின் பட்டியல் நகரங்களின் பட்டியல் ஃபோட்டோ பட்டியல் ஃபோட்டோக்களை நீக்குதல் |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
பங்குதாரர்கள் Move&Buy Vietnam Move&Buy China Move Thailand Chine Voyage, séjour Album Photo Photo gallery Forum photo numérique |
| புகைப்பட உலகத்துக்கு (வேர்ல்டு இன் ஃபோட்டோஸ்) உங்களை வரவேற்கிறோம், |
| படங்களின் மூலம் உலகத்தைக் காணுங்கள் |
வேர்ல்டு இன் ஃபோட்டோஸில் ஒரு ஃபோட்டோவை எப்படிச் சேர்ப்பது?வேர்ல்டு இன் ஃபோட்டோஸ் உலகத்தில் உள்ள படங்களின் தரவுத்தளம் ஆகும். இந்த தரவுத்தளம், தங்களது ஃபோட்டோக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் அனைத்து இணையப் பயனர்களாலும் உருவாக்கப்பட்டது. இது மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஃபோட்டோக்களையும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களது ஃபோட்டோக்களைச் சமர்ப்பிக்க தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 படிகளைப் பின்பற்றவும்: 1-ம் படி"புகைப்படம் ஒன்று சேர்க்கவும்" பொத்தான் அல்லது தொடுப்பை நீங்கள் காணும் வரை, பல்வேறு இனங்களைச் சரிபார்க்கவும் 2-ம் படிபல்வேறு பகுதிகளை நிரப்பவும். குறிப்பு: அனைத்து பகுதிகளையும் நிரப்பவேண்டும். எங்களது சரிபார்ப்புக் குழு உங்களது ஃபோட்டோக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க ஏதுவாக அவற்றைச் சரியான முறையில் நிரப்பவும். 3-ம் படிபடிவத்தைச் சமர்ப்பிக்கவும். உங்களது ஃபோட்டோ சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிசெய்யும் மின்னஞ்சல் ஒன்றை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் பிறகு மின்னஞ்சல் மூலமாக 1 முதல் 3 நாட்களுக்குள் உங்களது படம் ஒப்புக்கொள்ளப்பட்டதா இல்லையா என்னும் அறிக்கையைப் பெறுவீர்கள். (நீங்கள் இந்த உறுதிசெய்யும் மின்னஞ்சலைப் பெறுவதை உறுதிப்படுத்த சரியான மின்னஞ்சல் முகவரி ஒன்று தேவை). ஒப்புதலுக்கான கால அளவு ஒப்புதல் அளிக்கும் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஃபோட்டோக்களின் எண்ணிக்கையைப் பொருத்ததாகும். முதலில் வருபவை முதலில் கவனிக்கப்படும் என்னும் அடிப்படையில் ஃபோட்டோக்கள் ஒப்புதல் அளிக்கும் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இப்போது ஃபோட்டோ ஒன்று சேர்க்கவும்!
ஐரோப்பா ஆசியா தென் கிழக்கு ஆசியா வட அமெரிக்கா மத்திய அமெரிக்கா தென் அமெரிக்கா கரீபியன் ஆப்பிரிக்கா ஓஷானியா மத்திய கிழக்கு ஒட்டு மொத்த உலகத்தின் முதலாவது ஃபோட்டோ ஆல்பத்தின் வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்புக்கு நன்றி. மறந்துவிடாதீர்கள்: இந்த ஃபோட்டோ தரவுத்தளத்தின் தரம் உங்களையே சார்ந்துள்ளது! வேர்ல்டு இன் ஃபோட்டோஸ் குழு |